என்ன உடம்பு இது..? திட்டிய பிரபல நடிகர்..! கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய உடம்பை பார்த்து திட்டிய நடிகருக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

தற்போது ஹிந்தி மொழியிலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் வரை குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் உடையின் அளவை குறைத்துக் கொண்டார் என்பதை பார்க்க முடிகிறது.

விருது விழாக்களுக்கு வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒட்டுமொத்த இளசுகளின் தூக்கத்தையும் கெடுத்தது.

பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்க தயாராகிக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா லாக்டவுன் போது சென்னையில் நடிகர் விஜயின் நண்பர் மற்றும் நடிகருமான சஞ்சீவ் வீட்டின் மேல் தளத்தில் தான் தங்கி இருந்தார்.

அந்த நேரத்தில் சஞ்சீவ் வீட்டில் இருந்து தான் சாப்பாடு சமையல் அனைத்தும் கீர்த்தி சுரேஷுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கீர்த்தி சுரேஷ்.. என்ன வேண்டும்.. என்று விரும்பி விரும்பி சஞ்சீவியின் மனைவியும் நடிகையுமான பிரீத்தியிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவாராம்.

அந்த நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைத்து ஒல்லி ஆகி இருக்கிறார். இதனை பார்த்த நடிகர் சஞ்சீவ்.. என்ன உடம்பு இது..? உங்களை யார் இந்த அளவுக்கு உடல் எடையை குறைக்க சொன்னது..? பார்ப்பதற்கு நன்றாக இல்லை.. பொதுவாகவே எனக்கு யாராவது ஒல்லியாக இருந்தால் பிடிக்காது.

என்ன உடம்பு இது..? திட்டிய பிரபல நடிகர்..! கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலை பாருங்க..!

ஓரளவுக்காது ஊட்டமாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என கீர்த்தி சுரேஷை திட்டி இருக்கிறார். இதனை கேட்ட கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்காக உடல் எடை குறைத்திருப்பதாவும், அந்த படம் முடிந்ததும் மீண்டும் கொஞ்சமாக உடல் எடை கூட்டி கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் நடிகர் சஞ்சீவை எப்போதும் சார் என்று தான் அழைப்பாராம் கீர்த்தி சுரேஷ்ஸ். நடிகர் சஞ்சீவ் எத்தனையோ முறை சார் என்று அழைக்க வேண்டாம் பெயர் வைத்து அழையுங்கள் குறைந்தபட்சம் அண்ணா என்றாவது அழையுங்கள்.. சார் என்று அழைத்தால் ஒரு எனக்கு பிடிக்காது என கூறியிருக்கிறார்.