நடிகை மீனா பலரும் கேட்டுக் கொண்டதை அடுத்து நீச்சல் உடை அணிந்து கொண்டு மேக்கப் ரூமில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதாக அண்மை பேட்டியில் பேசியது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90-களில் முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்ததை அடுத்து இவரது நடிப்பு குறித்து ரசிகர்கள் பலரும் நேர்மறையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள்.
கருமம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் நான்..
இதை அடுத்து ராசாவின் மனசிலே என்ற தமிழ் சினிமாவின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் நுழைந்த இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் ரஜினியோடு இணைந்து வீரா,முத்து, எஜமான் போன்ற படங்களில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நடிகையாக மாறினார்.
அது மட்டுமல்லாமல் விஜய், கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த சினிமாவை ஒரு கலக்கு கலக்கியதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை பெற்று இருக்கிறார்.
இதை அடுத்து தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாள படத்திலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் படை உள்ளது. 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பிறகும் சில படங்களிலும் பொது நிகழ்வுகளிலும் தலைகாட்டி வந்தார்.
இவரின் மகள் நைனிகாவும் விஜயின் தெறி படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவு கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் மீனாவின் கணவர் ஊரடங்கு கால கட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணம் அடைந்தார்.
வித்யாசாகரின் மரணத்திற்கு பிறகு மீனாவின் மறுமணம் குறித்து அரசல் புரசலாக சில செய்திகள் வெளி வந்தது. எனினும் அவற்றுக்கு மறுப்பு தெரிவித்த விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அதுமட்டுமல்லாமல் மீனா மற்றொரு நடிகரோடு மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் அடிபட்டதை அடுத்து கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மீனா அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தன்னுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
சினிமா சினிமாவில் இது வரை சுமார் 40 ஆண்டுகள் தனது பயணத்தை சிறப்பாக செய்திருக்கும் இவர் அண்மையில் அதற்கான விழாவை கொண்டாடினார்.
மேலும் தன் கணவர் இறந்த பிறகும் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் கலை கட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் மலையாள திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்து திரிஷம் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். அத்தோடு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிளாமர் காட்சிகளை நான் தவிர்த்த நேரத்தில் பலரும் தன்னிடம் கிளாமர் ரோலில் நடிக்க ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று கேட்டார்கள்.
இதனை அடுத்து நான் நீச்சல் உடை அணிந்து கொண்டு நடிக்க தயாரானேன். எனினும் என்னால் அந்த உடையை அணிந்து கொண்டு மேக்கப் அறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
அந்த வகையில் இது மாதிரியான கவர்ச்சி ரோல்களில் நடிக்கும் நடிகைகளை ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தேன். எப்படித்தான் அவர்கள் நடிக்கிறார்கள் என்று அப்போது தான் எனக்கு அவர்கள் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எனக் கூறியது பலரையும் கவர்ந்துள்ளது.