Home Tamil Cinema News கொஞ்சம் கைய நீட்டு கிள்ளி பார்க்கிறேன்.. அட நம்ம கிரண் தான் நம்புங்கப்பா..

கொஞ்சம் கைய நீட்டு கிள்ளி பார்க்கிறேன்.. அட நம்ம கிரண் தான் நம்புங்கப்பா..

கட்ட அவிழ்த்து கவர்ச்சியில் இணையத்தை கலக்கி வரும் நடிகை கிரண் தற்போது இழுத்துப் போர்த்தி புடவையில் காட்சி அளித்திருக்க கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

திரைப்பட வாய்ப்புகள் இல்லாததை அடுத்து இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண் போட்டோ மற்றும் வீடியோவை போட்டு கல்லா கட்டி வரக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தமிழ் திரை அரங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

கொஞ்சம் கைய நீட்டு கிள்ளி பார்க்கிறேன்..

அதிலும் ஓ போடு பாடலில் இவர் ஆடிய ஆட்டத்தை யாருமே மறக்க முடியாது. அந்த அளவு தனது துள்ளலான ஆட்டத்தால் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

இதை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம் படத்தில் கமலோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இதை அடுத்து தல அஜித்துடன் வில்லன் படத்திலும் விண்ணப் படத்தில் பிரசாந்தோடு ஜோடி போட்டு நடித்து எவர் இடையில் கொஞ்சம் உடல் எடை கூடி காணப்பட்டதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் குறைந்தது.

எப்படியும் சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தால் ஐட்டம் பாடல்களுக்கு கூட நடனம் ஆட ஆரம்பித்த இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் சுருங்கி போனது.

மார்க்கெட்டை இழந்துவிட்ட இவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து திரைப்படங்களில் நடிக்க பார்த்தாலும் எந்த வாய்ப்பும் கிடைக்காததை அடுத்து நியூ படத்தில் மாமியாக வந்து கவர்ச்சி காட்டினார்.

அட நம்ம கிரண் தான் நம்புங்கப்பா..

எனினும் இவர் நினைத்த பாட்ஷா பலிக்காததை அடுத்து தற்போது instagram பக்கத்தில் 3 மில்லியன் ஃபாலோயிர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் இழுத்துப்போர்த்திய புடவையில் காட்சி அளித்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அட இது நம்ம கிரணா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல் நம்பவே முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

Summary in English: Kiran has been making waves on social media lately, especially with her stunning saree photos that are trending like crazy! If you haven’t checked out her Instagram yet, you’re missing out. Her feed is a delightful mix of traditional elegance and modern flair, showcasing how versatile the saree can be.

Exit mobile version