நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு

நள்ளிரவு (31) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 92, பெற்றோல் 95, சுப்பர் டீசல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மண்ணெண்ணெயின் விலைகளில் மாற்றமில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

பெற்றோல் 92: ரூ. 12 இனால் குறைப்பு – ரூ. 344 இலிருந்து ரூ. 332
பெற்றோல் 95: ரூ. 2 இனால் குறைப்பு – ரூ. 379 இலிருந்து ரூ. 377
ஒட்டோ டீசல்: ரூ. 10 இனால் குறைப்பு – ரூ. 317 இலிருந்து ரூ. 307
சுப்பர் டீசல்: ரூ. 3 இனால் குறைப்பு – ரூ. 355 இலிருந்து ரூ. 352
மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 202

இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

The post நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு appeared first on Tamilwin news.