பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிக்க பணிப்பு

பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய ஹெக்டெயருக்கு ரூ.15,000 இருந்து ரூ. 25,000 வரை உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.