பைத்தியர் அர்ச்சுனாவின் பேஸ்புக் முடக்கப்பட்டது!! தொலைபேசிகளும் செயலிழந்தன!!

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் அதிகாரி இராமநாதன் அர்சுனாவின் பேஸ்புக் பக்கம் மற்றும் அவருக்கு சொந்தமான வட்சப் என்பன முடக்கப்பட்டுள்ளதுடன் அவரது தொலைபேசிகளும் செயலிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

அர்சுனா இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என அர்சுனாவின் ஆதரவாளர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

மேலதிக தகவல்கள் இணைக்கப்படும்..