மச்சாள் நிர்வாண புகைப்படங்கள் | Tamilwin Online – தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online


(Tamilwin)தனது மச்சாளின் (கணவனின் சகோதரியின்) நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக 32வயது மனைவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவில் தனது நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவதாக செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளின் பின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

வட்ஸப் குழுவின் ஊடாக நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டமை  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

-தமிழ்வின் செய்திகளுக்காக மாத்தளை நிருபர்

Check AlsoTamilwin Online

(Tamilwin News) பொலிஸ் புலனாய்வாளனுடன் தன்னுடைய மனைவி உடல் உறவில் ஈடுபட்ட போது, படுக்கையில் வைத்தே கணவனின் கத்திக்குத்துக்கு கணவனால் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here