பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து கூட கிடைக்காத பிரபலத்தை தற்போது இருக்கும் இளவட்டங்கள் இணைய பக்கங்கள் மூலம் பெற்று விடுகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் யூடியூப் என பல்வேறு ஷார்ட்ஸ் வீடியோ தளங்களில் பிரபலமாக இருப்பவர் தான் சிந்தியா விநோலின்.
இணைய பிரபலமும், நடன ஆசிரியருமான சிந்தியா வினோலின் இவர் நடனமாடி இருந்த ஒரு பாடல் இணையத்தில் வைரலானது.
நடிகர் நெப்போலியன் குஷ்பூ நடிப்பில் வெளியான எட்டுப்பட்டி ராசா திரைப்படத்தில் இடம் பெற்ற பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடலுக்கு தன்னுடைய நடனம் வகுப்பு உறுப்பினர்களுடன் நடன வகுப்பில் குத்தாட்டம் போட்ட அம்மணியின் இந்த வீடியோ காட்சிகள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்தது.
குறிப்பாக அந்த பிங் சுடிதார் செம அழகு என ரசிகர்கள் பலரும் அம்மணியின் அழகில் சொக்கி தான் போனார்கள்.
தொடர்ந்து இவருடைய பல்வேறு வீடியோக்கள் இணைய பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
இதனை பார்க்கும் ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
சினிமா சீரியல் நடிகைகளுக்கு இணையான பிரபலத்தை பெற்றிருக்கும் நடன ஆசிரியர் சிந்தியா வினோலினின் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மொரட்டு கட்ட.. நேச்சுரல் பியூட்டி.. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று எகடு தகடான கருத்துக்களை கொண்டு அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.