யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.

72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}-oneindia news யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}-oneindia news யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}-oneindia news யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}-oneindia news யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}-oneindia news