முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற முன்னாள் எம்பீக்களின் பெயர் பட்டியல் நாட்டுக்கு வெளியிடப்படும் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
சுமார் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபான உரிமத்தை விற்பனை செய்த எம்பிக்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.