லண்டன் சாலைகளில் திருமண உடையில் உலவும் பெண்..!

டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார்.

சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர்.

ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.