Home ஆரோக்கியம் கர்ப்பிணி பெண்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா? குடிச்சா என்ன ஆகும்

கர்ப்பிணி பெண்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா? குடிச்சா என்ன ஆகும்

​கரும்புச்சாறில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கரும்புச் சாறு ஊட்டச்சத்துக்கள் நிறைந் ஒரு பானமாகும்.

நார்ச்சத்துக்கள்,
வைட்டமின் சி,
வைட்டமின் பி6,
புரதங்கள்,
பொட்டாசியம்
சோடியம்,
மக்னீசியம்,
இரும்புச்சத்து,

ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

​மலச்சிக்கல் பிரச்சினை தீரும்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படக் கூடிய பிரச்சினையே வயிறு உப்பசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்வுத் தொல்லை, வயிறு உப்பசம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சரிசெய்து, குடல் இயக்கத்தை மேம்படுத்த இந்த கரும்புச்சாறு உதவி செய்யும்.

​ரத்த அழுத்தம் சீராக

கரும்புச் சாறில் அதிக அளவில் பொட்டாசியம் மறறும் மக்னீசியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.

இந்த இரண்டும் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கச் செய்யும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை சீராக வைத்திருக்கும்.

Exit mobile version