Home Tamil Cinema News குடும்ப குத்துவிளக்கு ஆல்யா மானசா-வா இது..? டைட்டான டாப்ஸ்.. அப்படியொரு போஸ்..!

குடும்ப குத்துவிளக்கு ஆல்யா மானசா-வா இது..? டைட்டான டாப்ஸ்.. அப்படியொரு போஸ்..!

ஆல்யா மானசா : சின்னத்திரை நடன நிகழ்ச்சிகள் சீரியல் என தன்னுடைய பங்களிப்பை கொடுத்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆல்யா மானசா.

சக நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி குண்டான இவர் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை மேற்கொண்டு உடல் எடை குறைத்து இருக்கிறார்.

மீண்டும் இளம் நடிகை போல காட்சி அளிக்கும் ஆழியா மாநகர் பொது இறுக்கமான உடைய அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சின்னத்திரையில் மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வரும் இவர் அவ்வப்போது என்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

மட்டும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளை வீடியோவாகவும் புகைப்படமாகவும் தொடர்ந்து இணைய பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் நின்று கொண்டே இருக்கிறார்.

லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

காற்றே என் வாசல் வந்தாய்..

யார் இந்த சாலையோரம் கோடு போட்டது…

alya manasa in a pink dress

முன்னழகில் தஞ்சாவூரு.. பின்னழகில் தாஜ்மஹால்..

 

சிங்காரி… நான் அழகு கொடி…

கன்னம் ரெண்டும் சந்தன கிண்ணம்…

Exit mobile version