தலைவரின் பிறந்தநாளுக்கு வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டம் – படத்தை மறைக்குமாறு அச்சுறுத்திய பொலிஸார்!!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினமான இன்றைய தினம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் வே பிரபாகரனின்...
வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஸ்ய கூலிப் படையில் இணைப்பு!
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது...
எல்லாவற்றையும் மாற்ற தானே வந்திருக்கேன் என்று பொங்கியவர் காலில் விழுந்ததோடு பாதுகாப்பும் கேரினார்
10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல்...
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!
எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம்.கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின்...
யாழ் போதனாவைத்தியசாலைக்குள் கடல் புகுந்ததா? பரபரப்பு காட்சிகள்!!
தற்போதய கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் போதனாவைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளாராம்.ஏற்கனவே யாழ்ப்பாண நாட்டமையாக இருந்த டக்ளஸ்தேவானந்தாவும் தனது அமைச்சுக்குள்ள அதிகார எல்லைகளைத் தாண்டி ஏனைய அதிகாரத் தரப்புக்குள்ளும் புகுந்து...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக அதிகளவில் முறைப்பாடுகள்! – பொலிஸ் பேச்சாளர்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைணகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்ற உறுப்பினர்...
யாழில் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும், கடற்தொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் மீன்பிடி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.கலந்துரையாடலில் அண்மையில் புதிதாக...
யாழில் மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய வாத்தி!!நீதிமன்றம் செல்ல விடாது பெற்றோருக்கு அழுத்தம்
யாழ் இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,இரு மாணவர்களுக்கிடையில் புத்தகப் பை தொடர்பில் இழுபறி...
யாழில் காதலித்த யுவதி தன்னை கை விட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானதால் இளைஞன் தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.இச்சம்பவத்தில் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த 24 வயதான திருநாவுக்கரசு வெலிற்றன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும்...
பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் பரிதாப சாவு
திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .மானிப்பாய் பகுதியில் தனியார்
நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டில் நேற்றிரவு வியாழக்கிழமை மாலை...