காதலனை மார்பின் மேல் அமர வைத்து பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்..!

பிக்பாஸ் அபிராமி : என்னது காதலனை மார்பின் மேல் அமர வைத்து பிக் பாஸ் அபிராமி புகைப்படம் வெளியிட்டிருக்கிறாரா..? என்று பதறாதீர்கள்.. அவர் காதலன் எனக் குறிப்பிட்டது அவருடைய வளர்ப்பு நாயைத்தான்.

இப்படித்தான் பல நடிகைகள் தங்களுடைய வளர்ப்பு பிராணிகளை என்னுடைய முதல் ஆண் நண்பர் என்னுடைய முதல் காதலன் என்று கூறி பல இளசுகளின் வயிற்றில் புகைச்சலை கிளப்புவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது அழகு பதுமையான பிக் பாஸ் அபிராமி தன்னுடைய செல்ல நாயை தன்னுடைய மார்பின் மேல் அமர வைத்து புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறார்.

காதலனை மார்பின் மேல் அமர வைத்து பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்..!

பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றம் சுண்டி இழுக்கும் முக அழகு எடுப்பான முன்னழகு என கவர்ச்சி ராணியாக காட்சி அளிக்கும் பிக் பாஸ் அபிராமிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

பலரும் இவரை தற்போதும் கண்மணி கண்மணி என செல்லமாக அழைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

காதலனை மார்பின் மேல் அமர வைத்து பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்..!

இப்படி தன்னை பின்தொடரக்கூடிய ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக அவ்வப்போது தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பிக் பாஸ் அபிராமி.

கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் காட்டாத இவர் தன்னை பற்றி வரக்கூடிய மோசமான கமெண்ட்டுகளுக்கும் காட்டமான பதிலடி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

காதலனை மார்பின் மேல் அமர வைத்து பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்..!

அதே சமயம் கவர்ச்சி காட்டுவது என வந்துவிட்டால் வரைமுறை இல்லாமல் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய வளர்ப்பு நாயை தன் மார்பின் மீது அமர வைத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

காதலனை மார்பின் மேல் அமர வைத்து பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்..!

இதனை பார்த்து ரசிகர்கள் அந்த நாயாக நான் இருக்கக் கூடாதா..? என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.