Home Uncategorized சட்டவிரோத கசிப்பு உற்பத்தி- சந்தேகநபர் கைது.!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி- சந்தேகநபர் கைது.!

கிளிநொச்சி, தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கோரைமூட்டை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், தருமபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் 05.02.2024கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி- சந்தேகநபர் கைது.!-oneindia news
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும்   கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  இன்றைய தினம் 06.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்  என தருமபுரம்  பொலீஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

Exit mobile version