இலங்கையின் முதலாவது மிதக்கும் விடுதி..! {படங்கள்}

இலங்கையின் முதலாவது
மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில்
திறக்கப்படவுள்ளது.

மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின்
பொலகல பகுதியில் “அக்ரோ
ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro
Floating Resort )” திறக்கப்படவுள்ளது.

13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு
உகந்த (eco friendly) 31 கபனாக்களை
உள்ளடக்கியதாக திறக்கப்படும் இக்
ஹோட்டல் இலங்கையின் முதலாவது
மிதக்கும் ஹோட்டலாகும்.

இலங்கையின் முதலாவது மிதக்கும் விடுதி..! {படங்கள்}-oneindia news இலங்கையின் முதலாவது மிதக்கும் விடுதி..! {படங்கள்}-oneindia news இலங்கையின் முதலாவது மிதக்கும் விடுதி..! {படங்கள்}-oneindia news இலங்கையின் முதலாவது மிதக்கும் விடுதி..! {படங்கள்}-oneindia news