ஓடி.. ஓடி தூங்காம தம்பி உழைக்கிறான்.. செல்வராகவன் ஓப்பன் டாக்..

நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் எனது தம்பி இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார் என்று கூறிய சொற்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் செல்வராகவன் சில திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களின் மனதை இடம் பிடித்து இருக்கிறார்.

இதை அடுத்து இவருக்கு என்று ஒரு தனி ரசிகப் படை உள்ள நிலையில் அண்மையில் பேட்டி ஒன்று தன் தம்பி குறித்து பேசிய பேச்சு பலர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஓடி ஓடி தூங்காம தம்பி உழைக்கிறான்..

இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படத்தின் இரண்டாவது பாகங்களை கேட்டு ரசிகர்கள் தற்போது எடுப்பீர்கள் என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதிக பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.

இந்த சூழ்நிலையில் நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தால் இதில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் 100 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்தது.

செல்வராகவன் ஓப்பன் டாக்..

தற்போது செல்வராகவன் அளித்த அண்மை பேட்டியில் தனுஷ் குறித்து சுவாரசியமான கேள்வியை எழுப்பியதற்கு அதே சுவாரஸ்யம் குறையாமல் அவர் பதில் அளித்து இருக்கிறார்.

அந்த பதிலில் தனது தம்பி இரவு பகல் பாராமல் உழைக்கிறார் தனுஷின் குடு கடின உழைப்பை பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது மேலும் ராட்சச தனமான உழைப்பு என்றுதான் நான் அதை சொல்லுவேன்.

இப்படி இயக்குனர் செல்வராகவன் கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.

இதை அடுத்து இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் விஷயம் தெரியாத அவர்கள் நண்பர்களுக்கும் எந்த விஷயத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.