கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.திருப்பலி நிகழ்வு நாளை(24) காலை  ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

இத்திருவிழாவிற்கு பெருமளவு  பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}-oneindia news கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}-oneindia news கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}-oneindia news கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}-oneindia news