சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற யாழை சேர்ந்த தேவானந்த்..! {படங்கள்}

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவநாயகம் தேவானந்த் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முனைவர்

(Ph.D )பட்டம் பெற்றார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், செயல் திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) இயக்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார்.

சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற யாழை சேர்ந்த தேவானந்த்..! {படங்கள்}-oneindia news சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற யாழை சேர்ந்த தேவானந்த்..! {படங்கள்}-oneindia news