நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் – Learn how to manage insulin with out ache? Uncover out proper right here.

 நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் – How to administer insulin with out ache? Uncover out proper right here.

சலரோக நோய்க்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன. அதாவது மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவம் தவிர்ந்த முறைகள் காணப்படுகின்றன.

மருத்துவ முறைகள் என்று பார்க்கும் போது சில மருந்துகள் வாய் மூலமாக உள்ளெடுக்கப்படுகின்றன, சில மருந்துகள் ஊசியாக போடப்படுகின்றன. இன்சுலின் என்பதும் ஊசியாக ஏற்றப்படும் மருந்தாகும்.

வகை 1 சலரோக நோயாளர்களுக்கும், வாய் மூலம் எடுக்கப்படும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்பட முடியாத வகை 2 சலரோக நோயாளர்களும் இன்சுலின் போடவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் - How to administer insulin without pain? Find out here. - Dinamani news - நோ இல்லாமல், இன்சுலின் போடுவது எப்படி, நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி, இன்சுலின் போடுவது

இன்சுலின் போடவேண்டும் என்று கூறும் போது பலரின் மனதில் ஏழுகின்றற முதற்கேள்வி, இன்சுலின் போட்டால் நோகும் என்பது தான். ஆனால் ஏற்படும் நோவினை குறைப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

இன்சுலினானது தோலின் கீழான பகுதியில் ஊசி மூலம் வழங்கப்படும். மிகக் குறைவான வலியைத் தருகின்ற மிக மெல்லிய (29 கோஜ்) ஊசிகள் விசேட சிரிஞ்சுடன் கிடைக்கின்றன.

ஊசியானது சிரிஞ்சுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும். இவ்வகையான ( 29 கோஜ்) ஊசிகள் கிடைக்காவிடின் கோஜ் 27 மற்றும் கோஜ் 28வகை ஊசிகளை பாவிக்கலாம். கோஜ்27 இற்கு குவைான ஊசிகளைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இவை கூடியளவு நோவினை ஏற்படுத்தும்.

இன்சுலின் பேனா எனப்படுகின்ற விசேட இன்சுலின் செலுத்திகளும் காணப்படுகின்றன. இவை மிக மெல்லிய ( 31 கோஜ்) ஊசிகளைக் கொண்டுள்ளன. இதனை பயன்படுத்தி இன்சுலின் எற்றும் போது மிகக் குறைந்தளவு நோ ஏற்படுகின்றது. அத்துடன் இதனை குளிர்சானப் பெட்டியினுள் சேமிக்க வேண்டிய தேவையில்லை. மேலும் பிரயாணம் செல்லும் போதும் இலகுவாக எடுத்துச் செல்ல முடியும்.

இன்சுலின் போடுவதற்கு 10 – 15 நிமிடங்களுக்கு முன்பாக குளிரைக் குறைப்பதற்காக இன்சுலின் வைக்ப்பட்டுள்ள பெட்டியைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைக்க வேண்டும். ஏனெனில் குளிரான இக்சுலினானது மிகவும் கூடியளவு வலியை ஏற்படுத்தும்.

நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் - How to administer insulin without pain? Find out here. - Dinamani news - நோ இல்லாமல், இன்சுலின் போடுவது எப்படி, நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி, இன்சுலின் போடுவது

இக்சுலின் குப்பியைக் கையாளுவதற்கு முன்பாக கைகளை சவர்க்கார நீரினால் கழுவிக்கொள்வது நல்லது. ஊசி குத்தும் இடத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டால் மீண்டும் ஊசி குத்தும் போது கூடியளவு வலியைத் தரும். அத்துடன் குளித்த பின் அல்லது மேல்கழுவிய பின்னர் அல்லது போடுகின்ற இடத்தினை சவர்க்கார நீரினால் கழுவி நன்கு உலர்ந்த பின்னர் இன்சுலின் போடுவது நல்லது.

அத்துடன் தினமும் ஊசி போடும் இடத்தினை ஸ்பிரிட் (Surgical spirit) போட்டுத் துடைத்தல் நல்லது அல்ல. தொடர்ச்சியாக ஸ்பிறிட் பாவிப்பதால் அவ்விடத்தலுள்ள தோலானது தடிப்படைகின்றது. மீண்டும் இன்சுலினைப் போடுவதற்கு கூடியளவு விசை பிரயோகிக்ப்படுவதனால் கூடியளவு நோ ஏற்படும்.

நோ இல்லாமல் இன்சுலின் போடுவதற்கு பொருத்தமான இடத்தினைத் தெரிவு செய்ய வேண்டும். மேற்கை (Upperarm) மேற்தொடையின் முன், வெளிப்பக்கங்கள், தொப்புழிலிருந்து 2” வெளியே அதன் இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்புறமும் இன்சுலினைப் போடலாம். இடத்தினை 2 – 3 மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்ளல் வேண்டும்.

நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் - How to administer insulin without pain? Find out here. - Dinamani news - நோ இல்லாமல், இன்சுலின் போடுவது எப்படி, நோ இல்லாமல் இன்சுலின் போடுவது எப்படி, இன்சுலின் போடுவது

அத்துடன் குறித்த ஒரு இடத்தில் ஊசி போடும் புள்ளியைத் தினமும் மாற்றுங்கள். ஒரே புள்ளியில் ஒவ்வொரு தடவையும் போடுவதை தவிர்க்க வேண்டும். இது அந்தப்புள்ளியிலுள்ள தோலினைத் தடிப்படையச் செய்வதால் இன்சுலின் சரியான முறையில் உடலில் உறிஞ்சப்படவும் முடியாது, கூடியளவு நோவினையும் ஏற்படுத்தும். குறித்த ஒரு புள்ளியை 3 – 4 கிழமைகளுக்கு ஒரு தடவை பாவிக்க முயற்சி செய்தல் நன்மை தரும்.

இன்சுலின் போடும் போது ஊசியானது தோலிற்கு செங்குத்தாக (at 90 ranges) இருத்தல் வேண்டும். விரைவாகவும் குத்துதல் வேண்டும்.. ஊசி குத்திய பின்னர் ஊசியினை கழற்றுதல் கூடாது. 5 செக்கன்களின் பின்னர் கழற்றலாம் ( withdrawal), விரைவாகவும் நேர்த்தியாவும் கழற்றுதல் வேணெ்டும். மெதுவாக ஊசியினை குத்தும் போதும் கழற்கும் போதும் கூடியளவு நோ உணரப்படும்.

இவ்வாறான சில நுட்பங்களை கையாள்வதன் மூலமாக இன்சுலினை நோ இல்லாமல் போட்டுக்கொண்டு சலரோகத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

இன்சுலின் ஊசி போட தேவையானவை (Insulin package deal)

1. இன்சுலின் மருந்து (Insulin bottle/Pen)

2. மருந்து அளவிற்கேற்ற ஊசி (Proper Syringe – 40 fashions & 100 fashions)

3. ஸ்பிரிட் பாட்டில் (Spirit bottle)

4. பஞ்சு (Cotton)

5. இன்சுலின் அளவுக் குறிப்பு (Insulin dose hint)

நோ இல்லாமல் இன்சுலின் ஊசி போடும் முறை

இன்சுலின் ஊசி போடுவதற்கு முன்பு தேவையான அனைத்தையும் இன்சுலின் பெட்டி (Insulin package deal) அருகில் வைத்துக் கொள்ளவும்.

மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துதானா என சரிபார்த்துக் கொள்ளவும்.

மருந்து பாட்டிலில் உள்ள அளவிற்கு ஏற்ற சரியான ஊசியா (Syringe என சரிபார்க்கவும். அதாவது, 40 யூனிட் மருந்திற்கு 40 யூனிட் ஊசியும் 100 யூனிட் மருந்திற்கு 100 யூனிட் ஊசியும் பயன்படுத்தவும்.

இன்சுலின் எடுக்கும் முன் கைகளை நன்கு சுத்தம் செய்யவும்.

இன்சுலின் பாட்டிலை இரு கைகளுக்கு இடையில் வைத்து பலமுறை உருட்டி, மருந்தை நன்கு கலக்கவும்.

பாதுகாப்பு மூடியை நீக்கவும்.

ஸ்பிரிட் நனைத்த பஞ்சினால் (Spirit cotton) பாட்டில் மேல் பகுதியை சுத்தம் செய்யவும்.

ஊசியில் போட வேண்டிய இன்சுலின் அளவிற்குச் சமமான காற்றை இழுக்கவும்.
காற்றினை மருந்து (இன்சுலின்) பாட்டிலுக்குள் செலுத்தவும்.

பாட்டிலை கண் மட்டத்திற்கு கவிழ்த்துப் பிடித்து தேவையான இன்சுலினை (மருத்துவர் பரிந்துரைத்த அளவு) ஊசியில் எடுக்கவும்.

ஊசியில் (Syringe) காற்றுக்குமிழிகள் (Air bubbles) இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

ஊசி போட வேண்டிய இடத்தை ஸ்பிரிட்டில் நனைத்த பஞ்சால் (Spirit cotton) சுத்தம் செய்யவும்.

ஸ்பிரிட் உலர்ந்ததும், அந்தப் பகுதியை (தசையை) சற்று உயர்த்தி பிடித்து ஊசியை நேராகச் செலுத்தவும்.

இன்சுலின் தோலுக்கடியில் உள்ள தசையில் சென்றடையுமாறு ஊசியைச் செலுத்தி, மெதுவாக மருந்தைச் செலுத்தவும்.

ஊசியை நேராக வெளியே எடுத்து, அந்த இடத்தில் பஞ்சு (Cotton) கொண்டு அழுத்தவும்.

பயன்படுத்திய ஊசியை (Used syringe) குப்பையில் போடவும்.

இதில் மேற்கொண்டு சந்தேகம் இருப்பின் மருத்துவர், செவிலியர் (Nurse) மற்றும் உணவியல் நிபுணர் (Dietician) ஆகியோரிடம் விளக்கங்களைக் கேட்டுப் பெறலாம்.

குறிப்பு : தற்பொழுது உள்ள இன்சுலின் ஊசிகள் (Insulin syringes) அனைத்தும் ஒரு முறை மட்டுமே (Use and throw) பயன்படுத்தக் கூடியவை. எனவே, ஒரு முறை உபயோகித்த ஊசியை, மறுமுறையும் உபயோகிக்காமல் குப்பையில் போட வேண்டும்.

நோ இல்லாமல் இன்சுலின் நோ இல்லாமல் இன்சுலின்