பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 17 பேர் நியமனம்

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் 15 அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 17 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சுகளில் ஏற்கனவே பதவி வகித்த, உரிய தகுதிகளைக் கொண்ட ஒரு சில செயலாளர்கள் தொடர்ந்தும் அவ்வமைச்சுகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் பெயர் விபரம் வருமாறு.

01  ஜீ.பீ. சுபுதந்திரி   பிரதமரின் செயலாளர்
02 டபிள்யூ.எம்.டீ.ஜே. பெனாண்டோ அமைச்சரவையின் செயலாளர்
03  கே.டீ.எஸ். ருவன்சந்திர போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
04  கே.எம்.எம். சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு
05  அருணி விஜேவர்தன வெளிவகார அமைச்சு
06  ஜே.எம்.டீ. ஜயசுந்தர கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
07  கே. மஹேசன் மகளிர்,சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு
08    எம்.எம். நயிமுதீன் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு
09  ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு  மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு
10  பாலித குணரத்ன மஹீபால சுகாதார அமைச்சு
11  டபிள்யூ.பீ.பீ. யசரத்ன நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு
12   பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
13  எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு
14  எச்.எஸ்.எஸ். துய்யகொந்த பாதுகாப்பு அமைச்சு
15  டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
16  ரஞ்சித் ஆரியரத்ன புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு
17 பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால வலுசக்தி அமைச்சு

The post பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 17 பேர் நியமனம் appeared first on Tamilwin news.