213புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இந்த விசேட அறிவிப்பு நாளை (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.