மருந்தை உட்கொள்ள வற்புறுத்திய தந்தையை மனநோயினால் பாதிக்கப்பட்ட மகன் கோடாரியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.