முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}

வள்ளிபுனம் பகுதியில்  லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வள்ளிபுனம் பகுதியில்  அமைந்துள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்று கடந்த (19.02.2024) இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விற்பனை நிலையத்திற்குள் கதிரை,மேசை ஒன்றும் ,120 லொத்தர் ரிக்கட்டுக்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இனம் தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டதா? அல்லது வேறு அசம்பாவிதத்தினால் தீ ஏற்பட்டதா? போன்ற  பல்வேறு கோணங்களில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}-oneindia news முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}-oneindia news முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}-oneindia news முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}-oneindia news முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}-oneindia news முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}-oneindia news