Home Accident news யாழ் கோர விபத்து-சற்று முன் சிகிச்சை பலனின்றி உயர்தர மாணவன் உயிரிழப்பு..!

யாழ் கோர விபத்து-சற்று முன் சிகிச்சை பலனின்றி உயர்தர மாணவன் உயிரிழப்பு..!

யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான்.

இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளான்.

சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

Exit mobile version