தமிழகத்தில் புதன்கிழமை (04.09.2024) எங்கெல்லாம் மின்தடை?

TN Shutdown

சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 04.09.2024) புதன்கிழமை  பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்….

கோவை

  • தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்
  • முதலிபாளையம், பூனாண்டம்பாளையம்

பெரம்பலூர்

  • திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர்
  • சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை
  • பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்

சேலம்

  • ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி

தஞ்சாவூர்

  • ஊரணிபுரம், பின்னையூர்

தேனி

  • லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்
  • சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருவாரூர்

  • திருமாலம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர், குமாரமங்கலம்

உடுமலைப்பேட்டை

  • ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்

விருதுநகர்

  • அனுப்பங்குளம் – சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • நல்லமாநாயக்கன்பட்டி – சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்