நயன்தாராவின் ஆவணத் திரைப்படம் வெளி வந்ததை அடுத்து இந்த படத்தில் நானும் ரௌடி தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் 37 நொடிகள் வரை வருகிறது. இது குறித்து ரசிகர்கள் தற்போது கருத்துக்களை வெளியிட்டு இருப்பது.
அண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா beyond the fairy tale என்ற ஆவண திரைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த திரைப்படமானது ஓடிடியில் வெளியானது.
இந்த திரைப்படத்திற்காக நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டதாகவும் அதற்கு அவர் NOC கொடுக்கவில்லை என்று சொல்லி இருந்தார்.
நயன்தாரா மேல இருந்த மரியாதையே போச்சு..
அத்தோடு ட்ரெய்லரில் மூன்று நொடிகள் தான் நானும் ரவுடிதான் என்ற ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ பயன்படுத்தப்பட்டிருந்ததால் அதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடிக்கும் போது தான் விக்னேஷ் சிவனுக்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்ததை இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
மேலும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே திருமணத்திற்கு வந்தவர்கள் யாரும் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று பல நிபந்தனைகளோடு விருந்தினர்கள் அங்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
இந்த திருமணத்தை அடுத்து இவர்களது திருமண வீடியோவை நெட் பிளஃகஸ் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாய்க்கு இருவரும் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் நயனின் திருமணம் மற்றும் அவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை குறித்து ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்கள்.
ஆவணப்படத்தால் அம்பலாமான உண்மை முகம்.. ரசிகர்கள் ஷாக்..
இந்த படத்தில் அவர் சந்தித்து வந்த பிரச்சனைகள் அதை எப்படி கடந்து வந்தார் என்பது போன்ற விஷயங்கள் புரிந்து இருந்தது. அத்தோடு நயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் நடிகை ராதிகா என பலர் அவரை புகழ்ந்து பேசி இருந்தார்கள்.
என்னிடம் இந்த ஆவணப் திரைப்படத்திற்கு சுமாரான அழகை வரவேற்பு கிடைத்திருந்தது. அந்த வகையில் இந்த ஆவணப்படத்தில் இடம் பிடித்த நானும் ரவுடி தான் பட காட்சிகள் 37 நொடிகள் வரை இருந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இவர் அப்படி பேசியதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. இதனால் ரசிகர்கள் தண்ணீர் வைத்திருந்த மரியாதையை அவரே கெடுத்துக் கொண்டார் என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இது குறித்து உங்களின் நிலை என்ன உங்களது கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் நீங்கள் தெரிவிக்கலாம்.
Summary in English: Nayanthara, the beloved actress known for her incredible performances, has recently stirred up quite the buzz with her documentary movie. Fans were excited at first, but it seems that not everyone is on board with this new venture. Some have taken to social media to express their disappointment and concerns about the film.