அவிசாவளையில் ஒருவர் மரணம்.!

06.02.2024 நேற்றையதினம் கொழும்பு மாவட்டம் அவிசாவளை மாதோல இரத்தினபுரி வீதியில் அமைந்துள்ள திரு.கருப்பையா ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இரும்பு சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் வசிக்கும் 48 வயது உடைய கந்தசாமி ஜெகன் (J.H.Ang 753123768V) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அந்த இடத்தில் இரும்புப் பொருட்களுக்கு இடையே இருந்த பழைய ஆக்ஸிஜன் தொட்டி வெடித்ததால் அவர் மரணமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.