மலையகத்தில் அரச தனியார் பேரூந்துகளுக்கு இடையில் மோதல்-இருவருக்கு நேர்ந்த கதி..! {படங்கள்}

இன்று மதியம் 12.மணிக்கு நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களை ஏற்றிக் கொண்டு மஸ்கெலியா வழியாக ஹட்டன் சென்ற அரச பேருந்து இடையில் பயணிகள் ஏற்றியமை பற்றி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அரச பேருந்தில் பயணித்த காலி பகுதியில் உள்ள இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய ஏ.எஸ்.பி.கெ.எல்.ஏ.பி.டி.எச்.ஜயசிங்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் படு காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ள இருவரின் வாக்கு மூலத்தின் பின்னர் கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபர்கள் ஐந்து பேரும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மலையகத்தில் அரச தனியார் பேரூந்துகளுக்கு இடையில் மோதல்-இருவருக்கு நேர்ந்த கதி..! {படங்கள்}-oneindia news மலையகத்தில் அரச தனியார் பேரூந்துகளுக்கு இடையில் மோதல்-இருவருக்கு நேர்ந்த கதி..! {படங்கள்}-oneindia news மலையகத்தில் அரச தனியார் பேரூந்துகளுக்கு இடையில் மோதல்-இருவருக்கு நேர்ந்த கதி..! {படங்கள்}-oneindia news மலையகத்தில் அரச தனியார் பேரூந்துகளுக்கு இடையில் மோதல்-இருவருக்கு நேர்ந்த கதி..! {படங்கள்}-oneindia news