கொழும்பு வைத்தியசாலையில் பதற்றம்-பயணக்கைதியாகாவைத்தியர்..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது வைத்தியசாலையின் சிற்றூழியர்களினால் அவரது அலுவலகத்தில் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார்.