மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக வருகை தந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் சென்ற இருவரை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பிடித்து அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ் போதைப் பொருளை வைத்து கடுமையாக தாக்கி மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், -சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது […]
மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காக வருகை தந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் சென்ற இருவரை மன்னார் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பிடித்து அவர்கள் இருவரின் உடமையில் ஐஸ்...
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் தடுப்பு பணியகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாய் ஸ்மித் (Poi Smith) குறிந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இன்றைய நிகழ்வில், ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குனே அடேனி (Kune Adeni), யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பொலிஸ் அதிகாரிகள் […]
திருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் அழைத்து செல்லப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (23) மாலை 4.50...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...