Tag: அடித்த

HomeTagsஅடித்த

மருதங்கேணி மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடற்பரப்பில் மீனவர்களின் வலையில் அதிகளவான சாளை மீன்கள் பிடிபட்டுள்ளன ஆழியவளை,உடுத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சிலருக்கே அதிகளவான சாளை மீன்கள் வலையில் அகப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக வடமராட்சி கடற்பரப்பில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று 12.03.2024 காலை அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன.

யாழ் மீனவருக்கு அடித்த பேரதிர்ஷ்ரம்..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம்  வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில்  25.02.2024 ஞாயிற்றுக் கிழமை பாரிய சுறாமீன் ஒன்று பிடிபட்டுள்ளது. உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து இன்று தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. குறித்த  சுறா மீனுடைய மொத்த நிறை  3700Kg எனவும் நீண்ட காலத்திற்கு பிறகு வடமராட்சி கிழக்கில் அகப்பட்ட அதிகளவான நிறை உடைய சுறா மீன் இதுவாக உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சுறா மீன் பிடிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து […]

யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!

யாழ் மீசாலையில் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...