பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துமிந்த ஜயதிலக தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துமிந்த ஜயதிலக்க, […]
பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத்...
கிராகம பிரதேசத்திலுள்ள உள்ள ஆசிரிய கலாசாலைக்கு இன்று (18) ஞாயிறுக்கிழமை சேலை அணிந்து செல்லாத காரணத்தினால் ஆசிரியை ஒருவரை அங்கிருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை கடுகண்ணாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (18) கிராகம ஆசிரிய கலாசாலையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான தேர்வுக்கு குறித்த ஆசிரியை சேலை அணியாது சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரல் வெளியேற்றப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மொனராகலை சிறைச்சாலையில் கடமையாற்றும் புனர்வாழ்வு அதிகாரி ஒருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக மொனராகலை சிறைச்சாலை அதிகார சபைக்கு மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகம – பஸ்யால வீதியின் துமுன்னேகெதர பிரதேசத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வரகாபொல காவல் நிலையத்தில்...
நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் ஒருவரின் கழுத்தை வெட்டிவிட்டு தப்பிச் சென்றவர் கைது...
யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி, மருந்தின் ஒவ்வாமை காரணமாக...
எஹலியகொட பொலிஸ் அதிகாரி பிரியங்க சில்வா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தற்கொலையா ? அல்லது கொலையா ? என்பது குறித்து...
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் மோதியதால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில்...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...