இந்தியப் பெருங்கடலின் முத்துக்கள் என அழைக்கப்படும்மாலைதீவுடன் இந்தியாவின் உறவானது பல நூற்றாண்டுகள்பழமை வாய்ந்தது. கலாச்சார, வர்த்தக மற்றும் பாதுகாப்புரீதியான பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளும்நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன.
மாலைதீவின் புவியியல் அமைவிடம் இந்தியப்பெருங்கடலில் மிகவும்...
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர்,...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...