Tag: இன்

HomeTagsஇன்

புதிதாக வெளிவரும் லோகேஷ் கனகராஜ் இன் ஆல்பம் சாங்!

கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்வரி 7-ம் தேதி கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதிஹாசனும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது. அதில், ‘இதுவே ரிலேஷன் ஷிப்’ என கேப்ஷனிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் புரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை […]

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன்  உள்ளிட்டவர்கள் அஞ்சலி! {படங்கள்}

மறைந்த புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம்  நல்லநாதர் அவர்களின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும், , பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...