Tag: இன்றி

HomeTagsஇன்றி

நாம் கொண்டாட மறந்த ஈழத்து வரலாற்று நாயகி-பயிற்சி இன்றி மற்றுமொரு வரலாற்று சாதனை..!{படங்கள்}

2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார்.   2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது.   தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது.   கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண விருது.   2017,2018 தேசிய இளையோருக்கானபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது.   2018,2019 அகில இலங்கை பாடசாலைபளுதூக்கல் போட்டியில்சிறந்த வீராங்கனை விருது.   2014,2015,2016,2017,2018,2019வடமாகாண விளையாட்டு பெருவிழாபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது. […]

நாம் கொண்டாட மறந்த ஈழத்து வரலாற்று நாயகி-பயிற்சி இன்றி மற்றுமொரு வரலாற்று சாதனை

2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார். 2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது. தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது. கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண...

நடத்துனர்கள் இன்றி பேரூந்து-சற்று முன் வெளியான தகவல்..!

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, எதிர்வரும் யூலை முதலாம் திகதி முதல் இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.   இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் பயணிகளுக்கு, பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும்.   அண்மையில்,  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் 34 பயணிகளுக்கு போலி பயணச்சீட்டுகள் வழங்கப்பட்ட மோசடி வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து பயணத்தின் ஆரம்பத்திலேயே பயணச்சீட்டு வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

நடத்துனர்கள் இன்றி பேரூந்து-சற்று முன் வெளியான தகவல்..!

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, எதிர்வரும் யூலை முதலாம் திகதி முதல் இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.   இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின்...

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது..!

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவிடம் உறுதி அளித்துள்ளார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் தலைமை காரி ஆலயத்தில் இடம் பெற்ற இலங்கை சட்டமா அதிபருக்கும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க குழுவினர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பின் முடிவில் குறித்த பணிப்புரை சட்டமா […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...