Tag: இறந்த

HomeTagsஇறந்த

கணவன் இறந்த அதிர்ச்சி-மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த மனைவி..!

டெல்லியில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகத்தில், மனைவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, இளைஞர்கள் திடீர் திடீரென உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. […]

தாயி இறந்த சில மணித்தியாலங்களில் துயரத்தில் உயிரிழந்த மகன்-இலங்கையில் சம்பவம்..!

தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட  மகன், தனது தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்துருவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய  ஏழு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மகன் 47 வயதான ஒரு பிள்ளையின் தந்தையாவார், இவரின் தாய் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தமையினால் அவரது மகன்  மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்திருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தாய் இறந்த சில மணித்தியாலங்களில் துயரத்தில் உயிரிழந்த மகன்-இலங்கையில் சம்பவம்..!

தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட  மகன், தனது தாய் இறந்த சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்துருவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய ...

இறந்த உயிரே இறுதியாகட்டும்-யாழ் கோர விபத்து-போராட்டத்தில் குதித்த மக்கள்..!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ரயில் வருகின்ற பொழுது அதனை மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் […]

பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் சிசு இறந்த நிலையில் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியசாலை – கிளிநொச்சியில் சம்பவம்

பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...