Tag: இறைச்சி

HomeTagsஇறைச்சி

கோழி இறைச்சி பொதிக்குள் மனைவி செய்த காரியம்..!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை  தெரியவந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான […]

இறைச்சி பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கோழி இறைச்சி 1,150 ரூபாவாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3,300 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச். டி. என். சமரதுங்க தெரிவித்துள்ளார். பேலியகொட, மெனிங் சந்தை நேற்று போயதினம் என்பதால் மூடப்பட்டிருந்ததாகவும், ஆனால் […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...