Tag: இலவச

HomeTagsஇலவச

38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்க வாய்ப்பு

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்...

கட்டைகாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய வின்சன்டி போல் சபையினர் ஒழுங்குபடுத்திய இலவச கண்பரிசோதனை முகாம் இன்று 24.02.2024  கட்டைக்காட்டில் நடைபெற்றது கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் மரியாள் மண்டபத்தில்  ஆரம்பமான குறித்த நிகழ்வில்யாழ் R.i.s கண்பரிசோதனை மையத்தின் வைத்தியர் Dr.ரகு இணைந்து கொண்டு  இலவச கண் பரிசோதனையை மேற்கொண்டதுடன் அதிக விலைக்கழிவில் மூக்குக்கண்ணாடிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்  இந்த இலவச கண் பரிசோதனை நிகழ்வில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை,ஆழியவளை வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு,கேவில் பிரதேச மக்கள் கலந்து […]

நுவரெலியாவில் இலவச மீன் வழங்குவதில் குழப்பம்..!

நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் இயங்கும் பிரதேசங்களில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சில குடும்பங்களுக்கு இலவசமாக மீன் வழங்கப்பட்டு விற்பனை செய்வதற்கு தேவையான பொருட்களும் வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது இதற்காக விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை வியாழக்கிழமை (22) இடம்பெற்றது. இதன் போது ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சில குடும்பங்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அனைத்து பகுதிகளிலும்  சுமூகமான முறையில் இடம் […]

இன்று பளை புதுக்காட்டுச்சந்தி பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச மதிய உணவு

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிலோன் சாய்ஸ் பிரைவேட் லிமிடெட் பசியோடு வருபவர்களுக்கு இங்கே இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர். திங்கள் முதல் ஞாயிறு வரை மு.ப 12.00மணியிலிருந்து 1.30வரை சேவை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இலவச இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில்

நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு...

இலவச எலக்ட்ரீசியன் கற்கை நெறி – விண்ணப்ப முடிவு திகதி 16/10/2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது களனி கேபிள்ஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் இலவச எலக்ட்ரீசியன் கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்க உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு கற்கை முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படவிருக்கின்றது. பாடநெறி தமிழில்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...