வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் நாடக பாடசாலையால் முன்னெடுக்கப்படும் நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியின் 2024/2025 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாதவாறு தமிழ், கணிதம், ஆங்கிலம், அழகியல் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக 06 பாடங்களில் சித்தியடைந்த மற்றும் கா.பொ.த உயர்தரத்தில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாதவாறு ஒரே தடவையில் 03 பாடங்களிலும் சித்தியடைந்த 19-25 வயதுக்குட்பட்ட […]
hypertension - Extreme Blood Pressure - உயர் குருதி அமுக்கம்
Hypertension, or hypertension, has no outward indicators and may be hazardous if left untreated. You could...
hypertension - Extreme Blood Pressure - உயர் குருதி அமுக்கம்
Hypertension, or hypertension, has no outward indicators and may be hazardous if left untreated. You could...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...