Tag: கடிதம்

HomeTagsகடிதம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் ..!

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்த இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்தியான சேவைக்காலங்களைப் பூரணப்படுத்தி, முறையாக விண்ணப்பித்து, அதனை கல்வி வலயங்களும் மாகாணமும், ஆசிரிய இடமாற்ற சபைகளும் அங்கீகரித்ததன் பின்னர் இடமாற்றம் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வெளிப்படுத்த வேண்டும். என […]

பாரத பிரதமருக்கு வடமாகாண மீனவர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்..!{படங்கள்}

மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களுக்கு, திகதி: 05. பங்குனி. 2024 ஆண்டு இந்திய துணைத்தூதுவர் ஊடாக (ஊடாக), யாழ்ப்பாணம் இலங்கை தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும் அவர்களின் இழுவைமடி தொழில் முறையினால் எமது மீனர்வர்களின் வாழ்வாதார இழப்பும். இலங்கையின் வட மாகாணத்தில்சுமார் இரண்டு இலட்சம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழுகின்றனர் மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இம்மீன்பிடி தொழிலை நம்பிய வாழ்வாதார தொழில்களில் தங்கி வாழ்ந்து வருகின்றனர் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அனைத்து […]

தமிழரசின் தலைவர் சிறீதரனுக்கு சுமந்திரன் எம்.பி கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு...

லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்

லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ்...

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் – கடிதம் எழுதிவிட்டு களுவாஞ்சிக்குடியில் 15 வயது சிறுமி மாயம்

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் என கடிதம் எழுதிவிட்டு மட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி ஒருவர்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...