Tag: குசும்பு

HomeTagsகுசும்பு

Why is the jackfruit darkish right here? Mansoor Alikhan who argued within the polling station!

Mansoor Ali Khan : Mansoor Ali Khan argued that there was no gentle on his jackfruit image on the polling station. Immediately (April 19) the...

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் […]

75 க்கும் மேற்பட்ட ஜோடிகளின் அந்தரங்க லீலைகளை இணையத்தில் வெளியிட்ட நபர் கைது

காலி தடல்ல கடற்கரையில் காதலர்களை படம்பிடித்து அவர்களின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காலி தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்து விசாரணையில் தடல்ல கடற்கரைக்கு அண்மித்த புதர்களுக்கு அருகில் உல்லாசமாக இருக்கும் காதலர்களை அணுகும் சந்தேக நபர், அங்கு தங்க வேண்டாம், பொலிசார் வருவார்கள் என கூறி, அருகிலுள்ள […]

பிரான்ஸில் இருந்து திருமண கனவுடன் வந்த இளைஞனை ஏமாற்றி இன்னொருவனுடன் பறந்த கிளிநொச்சி யுவதி

பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு பிரான்ஸ் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த பெப்ரவரி மாத தொடக்கப் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் 36 வயதான […]

மீண்டும் ஞானா அக்கா – சூழும் அரசியல்வாதிகள் ..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட பின்னர், ஞான அக்காவுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும்...

லைசன்சை திருப்பி கொடுக்க 10000 ரூபா – பின்னர் நடந்த தரமான சம்பவம்..!

லைசன்சை திருப்பி கொடுக்க 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற இத்தேபான பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். யகிரல பிரதேசத்தில்...

எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து நீங்கள் விகாரைகளில் வழிபட வேண்டுமா..!

எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து நீங்கள் விகாரைகளில் வழிபட வேண்டுமா..! அப்பு ஆச்சியர் ஆண்ட எம் தேசத்தில் அத்துமீறிக்குடிகொண்டு, எங்கள் மண்ணிலே – கடலிலே நாங்கள் தொழில் செய்வதற்கு தடைகள் விதிப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்கு என்ன...

இளைஞர்களுக்கு வழி விடுங்கள்-சரவணபவன் கோரிக்கை..!

இளைஞர்களுக்கு வழி விடுங்கள்-சரவணபவன் கோரிக்கை..! நான் உட்பட வயதில் மூத்தவர்கள் தேசியத்தின் பால் மிக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு வழிவிடுவதோடு இளைஞர்களது கையில் தமிழ் தேசியத்தை கையளிக்கவேண்டும் என நடாளுமன்ற  முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்...

வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ –

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களை நிலைப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இப்போது இ.க.நி.சே உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் பொறுப்பற்ற வகையில் செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அரச சேவையில் இடமாற்றங்கள் என்பவை வழமையானவைதான். அதிலும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் வகுதிக்குள் அடங்குகின்ற இ.க.நி.சே உத்தியோகத்தர்களுக்கு ஆறு வருடங்களுக்கு ஒருமுறை சேவை நிலையங்களை மாற்றும் வகையில் இடமாற்றங்களை வழங்குவது நடைமுறையில் உள்ளதுதான். இருப்பினும் அத்தகைய இடமாற்றங்களை […]

வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ –

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. […]

வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ –

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட...

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள். இதன்போது பார்வையாளர்கள்கள் தடைகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...