Tag: குளவி

HomeTagsகுளவி

குளவி தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர்!

புதுக்குடியிருப்பில் நேற்று குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள துடும்பஸ்தர் ஒருவருக்கு நேற்று (13.03.2024) மாலை 30 ற்கும் மேற்பட்ட குளவிகள் தாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து காற்றில் கலைந்த குளவி வீட்டிலிருந்த செல்லையா பரமலிங்கம் 62 வயதுடைய குடும்பஸ்தர் மீது கொட்டியுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஞ்சல் பெட்டியில் குளவி கூடு அகற்றுமாறு கோரிக்கை…!

கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் உள்ள ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் அமைந்துள்ளது மதுபான உற்பத்தி நிலையம் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் குளவி கூடு கட்டி உள்ளது. அந்த பகுதியில் தற்போது கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதால் எந்த நேரமும் அந்த அஞ்சல் பெட்டியில் உள்ள குளவிகள் அப் பகுதியில் செல்லும் நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் நிழற்குடை பகுதியில் நிற்பவர்களை தாக்க கூடும் ஆகையால் அந்த குளவி கூட்டை அகற்ற சம்பந்தப்பட்ட […]

குளவி கொட்டியதில் ஐந்து பெண்களுக்கு பாதிப்பு

குளவிகள் திடீரெனக் கொட்டியதில் தேயிலை பறிக்கச் சென்ற பெண்கள் ஐந்துபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழக்கம்போல குறித்த தோட்டத்தில் தேயிலைக்...

குளவி குத்தியவருக்கு காலை கழட்டும் அளவுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக காணி ஒன்று துப்புரவு செய்து கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த குளவி ஒன்று கால் பாதத்தில் குத்தியுள்ளது. குளவி குத்திய நபர் வளமை போல் தேசிப்புளி, மஞ்சள் போன்றவற்றை...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...