Tag: கொள்ளும்

HomeTagsகொள்ளும்

மலையகத்தில் மக்கள் குடிநீர் பெற்று கொள்ளும் இடங்களில் விஷமிகள் தீ வைப்பு..!

ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள நீர்காப்பு காட்டுப்பகுதிக்கு இன்று (27) திகதி வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து […]

பிரதோஷத்துடன் இணைந்து வரும் அந்த பித்தனின் மஹா சிவராத்திரி-அரிய வரங்களை பெற்று கொள்ளும் யோகம்..!

மகா சிவராத்திரியானது, மார்ச் 08ஆம் திகதி வருகிறது. சிவராத்திரியானது, கிருஷ்ண பக்ஷ்த்தின் சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த தடவை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் என்னவென்றால், இந்த நாளில் சுக்ர பிரதோஷ விரதம் தற்செயலாக வருகிறது. இந்த பிரதோஷ விரதம் தவிர பல அரிய யோகங்களும் இந்நாளில் உருவாகிறது. இவ்வாறிருக்க இத்தகைய சூழ்நிலையில் இந்த தடவை மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால், நாம் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக […]

கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி..!{படங்கள்}

கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில்  வடக்கில் இருந்து சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் ஆழ்ந்த நித்திரை கொள்ளும் புகைப்படம் அமைச்சின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது . இலங்கை முழுவதிலிருந்தும் மாகாண மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளருங்கு கல்வி அமைச்சில் கல்வி சீர்திருத்த கொள்கைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிலையில் வடமாகாணம் சார்ந்து சகல வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். குறித்த கூட்டத்தில் வடமாகாணத்தைச் […]

சடலங்களுடன் உறவு கொள்ளும் மனிதர்கள் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

இலங்கையில் சமீப காலமாக உயிரிழந்த சடலங்களுடன் உறவு கொள்ளும் மற்றும் சடலங்களை பயன்படுத்தி பூஜைகள், வழிபாடுகள் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. இது ஒரு பாரிய பிரச்சினையாகவே சமூகத்தில் தற்போது பார்க்கப்படுகின்றது. காரணம் ஒரு...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...