Tag: கோர

HomeTagsகோர

மற்று மொரு கோர விபத்து-நடு வீதியில் தவித்த மணமக்கள்-பலர் காயம்..!

கடுவெல - மாலம்பே பிரதான வீதியில்  (01) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கடுவெல நகரசபைக்கு முன்பாக கடுவெலயிலிருந்து மாலம்பே செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மணமக்களை ஏற்றிச்...

யாழ் கோர விபத்தில் உயிரிழந்த உயர்தர மாணவன் தொடர்பில் வெளியான முழுமையான தகவல்..!{படங்கள்}

  யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01) காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர  விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் […]

யாழ் கோர விபத்தில் உயிரிழந்த உயர்தர மாணவன் தொடர்பில் வெளியான முழுமையான தகவல்

யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01) காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர  விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கைச்...

யாழ் கோர விபத்து-சற்று முன் சிகிச்சை பலனின்றி உயர்தர மாணவன் உயிரிழப்பு..!

யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளான். சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

யாழ் கோர விபத்து-சற்று முன் சிகிச்சை பலனின்றி உயர்தர மாணவன் உயிரிழப்பு..!

யாழ்.சாவகச்சோி - ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன்...

சற்று முன் யாழில் கோர விபத்து-இளைஞன் கவலைக்கிடம்..!

காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,   பாடசாலை ஒன்றின் மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இதன்போது மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக அவருக்கு அருகே குறித்த இளைஞன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.   இந்நிலையில் மீசாலை பகுதியில் வைத்து அவர் மீது பேருந்து மோதியது. அவரை […]

சற்று முன் யாழில் கோர விபத்து-இளைஞன் கவலைக்கிடம்..!

காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,   பாடசாலை ஒன்றின் மரதன்...

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!

புளிச்சாக்க குளம் பாதுகாப்பற்ற புகையிர கடவையினை கடக்க முற்பட்ட வேலை புகையிரதத்தில் மோதுண்டு அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையின் மின்விளக்கு (சிக்னல்) பழுதடைந்து இருந்ததாகவும் அறிவிப்பு பலகை காட்சி படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில்  நேற்றையதினம்(26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில்  மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ் […]

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து – இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தி தமிழர் பகுதியில்  நேற்றையதினம் (26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...

சற்று முன் கோர விபத்து-இருவர் பலி..!

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து குடிநீர் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று  வீதியில் பணியில் இருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சற்று முன் கோர விபத்து – இருவர் பலி..!

சற்று முன் தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...