அச்சுவேலி சென்திரேசா மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது குறித்த சந்திப்பில் சமூக நிலையிலிருந்து தற்போது மக்கள் மாறிவரும் போக்கு காணப்படுகிறது எனவே மக்களை மீண்டும் சமூகமயமாக்கும் நோக்கத்தில் குறித்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தாமே இனங்கண்டு அதனை ஏற்றுக் கொண்டு அவற்றை சமூகமாக இணைந்து தீர்வு காணும் வகையில் செயற்படுவதற்காக குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். மேலும் மக்கள் தற்போது பல்வேறு வகையான பிரச்சனைகளை […]
ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் ரிதத்தின் 20ம் ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக இரத்ததான முகாம் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டது. ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் தலைவர் சா.சஜிந் ஆகியோரின் தலைமையிலும், சனசமூக நிலையத்தின் செயலாளர் மே.துதிகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தி.சில்வயன், செயலாளர் டி.டினுசிக்கா ஆகியோரின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவ் இரத்ததான முகாமில் […]
ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் ரிதத்தின் 20ம் ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக இரத்ததான முகாம் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர்...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...