Tag: சுற்றுலா

HomeTagsசுற்றுலா

கணவன் கண் முன்னே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சுற்றுலா பயணியான மனைவி..!

இந்தியாவில் பிரேசில் சுற்றுலாப் பயணி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்கண்டில் பிரேசில்-ஸ்பானிஷ் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டு வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றுலா சென்ற 28 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் டும்கி மாவட்டத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம், குறித்த பெண் தாக்குதல்தாரர்களால் கூட்டுப் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் […]

5000 த்திற்கு பதிலாக 35000 ரூபா தொடர்ச்சியா ஏமாற்றபடும் சுற்றுலா பயணிகள்..!

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு பகுதியாக சுற்றுலாத் துறையும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் சுற்றலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், சில சலுகைகளையும் வழங்கி வருகின்றது. இருந்த போதிலும், இலங்கையை நம்பி வரும் சுற்றுலா பயணிகள் ஓர் சில நயவஞ்சகர்களினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் சம்பவங்களும் அங்காங்கே துரதிர்ஷ்டவசமாக பதிவாகி வருகின்றது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட இது போன்றதொரு மோசடி காணொளி குறித்து தற்சமயம் சர்ச்சை […]

516 சுற்றுலா பயணிகளுடன் ‘Silver Moon” என்ற சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது..!

516 சுற்றுலா பயணிகளுடன் ‘Silver Moon” என்ற சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அவர்கள்  கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட சில இடங்களில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை 50 சுற்றுலா பயணிகளின் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் பெப்ரவரி 14 […]

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஓட்டோவில் சுற்றுலா

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்து வீழ்ச்சி அடைந்ததனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடைய செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை […]

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து; சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் காயம்

மிதிகம ரயில் கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ரயில், கார் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில், பாதுகாப்பற்ற ரயில்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...