சிவனடி பாத மலையில் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் கடும் சுகவீனம் முற்ற நபர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மரணமாகியுள்ளார். அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த குடும்பம், நேற்று இரவு 10 மணிக்கு சிவனடி பாத மலைக்கு சென்று திரும்பும் வேளையில் குடும்ப தலைவர் டபிள்யூ.குணவர்தன 78 வயது உடைய நபர் கடும் சுகவீனம் உற்ற நிலையில் அங்கு இருந்து அவசர அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட […]
சிவனடி பாத மலையில் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் கடும் சுகவீனம் முற்ற நபர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மரணமாகியுள்ளார்.
அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த...
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...