Tag: சேலை

HomeTagsசேலை

யாழில் மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கிய நிலையில் பெண்ணொருவர் படுகாயம்!

வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் இருந்து பயணித்த பயணியின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

நிகழ்வுக்கு சேலை அணியாமல் சென்ற ஆசிரியை-துரத்தி விட்ட அதிகாரி..!

கிராகம  பிரதேசத்திலுள்ள உள்ள ஆசிரிய கலாசாலைக்கு  இன்று (18) ஞாயிறுக்கிழமை சேலை அணிந்து செல்லாத காரணத்தினால் ஆசிரியை ஒருவரை  அங்கிருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை கடுகண்ணாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (18) கிராகம ஆசிரிய கலாசாலையில்  ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான தேர்வுக்கு குறித்த ஆசிரியை சேலை அணியாது சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரல்   வெளியேற்றப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...